குஜராத் ரயில் எரிப்பு சம்பவம்: ஜெ., கருணாநிதி கண்டனம்
சென்னை:
குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டு, 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வராகப்பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த இந்த ரயில் எரிப்புச் சம்பவம் மிகவும் கொடூரமானது.
சிறுபான்மையினர் தாக்கப்படும் போதெல்லாம், அதைக் கண்டித்து அறிக்கை விட வரிந்து கட்டிக் கொண்டுசெல்லும் சில அரசியல் கட்சிகள், இதுபோன்ற பெரும்பான்மையினர் தாக்கப்படும்போது அமைதியாக இருப்பதுவேதனைக்குரியது.
அரசியல் சட்டத்தின்கீழ் சில உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்ள சிறுபான்மையினரைப் போல இந்தப்பெரும்பான்மையினருக்கும் உண்டு.
இந்த ரயில் எரிப்புச் சம்பவத்திற்குக் காரணமான கொலையாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க மத்திய அரசும்குஜராத் அரசும் முன்வர வேண்டும் என்று ஜெயலலிதா அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பெரிய அளவில் வன்முறை ஏதும்ஏற்படாமலிருக்க மத்திய-மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications