ஈவ் டீசிங்: இளம் பெண் தற்கொலை - 2 பேர் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் ஈவ் டீசிங் காரணமாக இளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈவ் டீசிங் கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது தற்போது குறைந்துள்ளநிலையில் திருநெல்வேலியில் அது தலை தூக்கியுள்ளது.
திருநெல்வேலி-பாளையங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் ஜோதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த வினோத் மற்றும் ஜெயேந்திரன் என்ற 2 இளைஞர்களும் கேலிசெய்து வந்துள்ளனர்.
அவர்களது கேலி ஆபாச கட்டத்தை எட்டியதால் ராஜேஸ்வரி தனது சகோதரரிடம் புகார் செய்தார். உடனடியாகஅந்த 2 இளைஞர்களையும் ராஜேஸ்வரியின் சகோதரர் மிரட்டியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அதைப்பொருட்படுத்தவில்லை.
இதனால் மனம் உடைந்த ராஜேஸ்வரி, கடந்த புதன்கிழமை மாலை தனது வீட்டில் மண்ணெண்ணை ஊற்றித்தீவைத்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் வினோத் மற்றும் ஜெயேந்திரன் ஆகிய 2 பேரையும் கைதுசெய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications