மண்ணில் புதைந்த 6 தொழிலாளிகள் உயிருடன் மீட்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் அஸ்திவாரம் தோண்டியபோது மண்ணில் புதைந்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை காந்தி நகர் பகுதியில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டினார்கள். அப்போது 6 தொழிலாளர்கள் மண்சரிந்து உள்ளே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புவீரர்கள் மண்ணில் புதைந்த 6 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+