சிறப்பாக கவனிக்கப்பட்ட அந்த 500
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள்சென்னையில் குவிந்தனர்.
இதில் ஆண்டிப்பட்டியில் இருந்து வந்திருந்த அதிமுக தொண்டர்கள் 500 பேரும் விழா மண்டபத்தில் இருக்கைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். தினகரன் இன்ஸ்ட்ரக்ஷன்படி இவர்கள் அழைத்து வரப்பட்டு அனைத்து வசதிகளுடன் சென்னையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மெட்ராசை சுற்றிப் பார்க்கவும் கட்சியே ஏற்பாடு செய்துள்ளது.
ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications