ப்ளஸ் 2 தேர்வுகள் தொடங்கின: மே 20-ல் முடிவு
சென்னை:
தமிழகம் முழுவதும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.
தமிழ் முதல் தாள் தேர்வுடன் இன்று ப்ளஸ் 2 தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 4,29,864 பேர் ப்ளஸ் 2தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்களும், இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதுபவர்களும் இந்தக் கணக்கில்வரவில்லை.
இதற்காக மொத்தம் 1,301 தேர்வு மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 126 மையங்களில்தேர்வுகள் நடந்தன. இன்று தொடங்கிய தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடிவடையும்.
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் காப்பி அடிப்பதைத் தடுக்கும் வகையில் அதிக அளவில் பறக்கும் படையினர்நியமிக்கப்பட்டுள்ளனர்.
காப்பி அடித்துப் பிடிபடும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சில மையங்களுக்கு கல்வி அமைச்சர் தம்பிதுரை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போதுஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கூடுதலாக 30,000 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம்20ம் தேதியிலிருந்து 25ம் தேதிக்குள் அறிவிக்கப்பட்டுவிடும்.
பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகளிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குகள் ஜூன் மாதத்திற்குள்முடிக்கப்பட்டு, ஜூலை 15ம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிடும் என்று தம்பிதுரை கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications