வீரப்பன் மனைவி, மாமனார் கைது: ரூ. 27 லட்சம் பறிமுதல்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியையும் அவரது உறவினர்கள் 6 பேரையும் கர்நாடக சிறப்புஅதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவர்களிடமிருந்து ரூ. 27 லட்சம் பணமும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முத்துலட்சுமியின் தந்தை ஐய்யன் பூசாரி, தம்பி சங்கோபலன், உறவினர்களான பச்சைமுத்து, பர்சலமடு, ராஜமாறன்,முத்துக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜ்குமார்கடத்தலுக்கு இவர்கள் வீரப்பனுக்கு பெருமளவில் உதவியுள்ளனர்.
அவரை விடுவிக்க இரு மாநில அரசுகளும் ரகசியமாய் தந்த கோடிக்கணக்கான பணத்தை இவர்கள் பங்குபோட்டுள்ளனர்.
இவர்கள் 15 நாள நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மைசூரில் இருந்து வரும் போலீஸ் தகவல்கள்தெரிவிக்கின்றன.
ஆனால், இதை உறுதி செய்ய வழக்கம்போல தமிழக அதிரடிப் படையினர் மறுத்துவிட்டனர்.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்ததை பல வாரங்கள் நமது அதிரடிப்படை மறுத்து வந்ததுநினைவுகூறத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications