இந்தியா மீண்டும் ஆகாஷ் ஏவுகணை சோதனை
பாலசோர்:
விமானங்களைத் தாக்கும் ஆகாஷ் ரக நவீன ஏவுகணையை இந்தியா இன்று சோதனையிட்டது.
ஒரிஸ்ஸாவில் உள்ள சண்டிபூர் ஏவுகணை ஆராய்ச்சித் தளத்தில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
இந்த ஏவுகணை சோதனை முழு வெற்றியடைந்துள்ளதாகத் தெரிகிறது. வானத்தில் 25 கி.மீ. தூரம் சென்று எதிரிநாட்டு விமானத்தை விரட்டி அழிக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. இன்று மாலை 5.25 மணிக்கு நடமாடும்லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் பல விமானங்களைத் தாக்கும் திறன் படைத்தது இந்த ஏவுகணை. இந்தியாவின் பாதுகாப்புஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவு டாக்டர் அப்துல் கலாமின் தலைமையில் தயாரித்த ஏவுகணை இது.
அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணையுடன் இந்த ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் ஒப்பிட்டுள்ளன.ராஜேந்திரா ரக ரேடார் உதவியுடன் ஒரே நேரத்தில் 64 விமானங்களை அடையாளம் கண்டு தாக்கக் கூடியது இந்தஏவுகணை லாஞ்சர்.
ஒரு ஏவுகணை 650 கிலோ எடையுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications