தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கேட்கிறார் கிருஷ்ணசாமி
சென்னை:
தனியார்துறை வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தனியார் துறை வேலை வாய்ப்பிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் வகையில்சட்டம் கொண்டு வர வேண்டும்.
இது குறித்து டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்தேன். மேலும்நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் வலியுறுத்தினேன்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட ஊழியர்கள் பிரச்சனையில் அரசு விரைவில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உட்பட தலித்துக்கள் அதிகம் வசிக்கும் 4 பஞ்சாயத்து யூனியன்களிலும் உள்ளாட்சிதேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் 27ம்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications