ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கிறார் அன்பழகன்
சென்னை:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில் எதிர்க் கட்சித் தலைவரும் திமுக பொதுச் செயலாளருமானஅன்பழகனுக்கு 6வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும்என்று அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு அன்பழகன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
நியாயப்படி எனக்கு 16வது இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 98வது சீட்டைத்தான் எனக்கு ஒதுக்கிஇருந்தார்கள்.
இருந்தாலும் இந்தச் சம்பவத்திற்கு தாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றிதெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சனையை இதற்கு மேலும் வளர்க்க நான் விரும்பவில்லை.
ஆனால் அரசு அதிகாரிகள் சீட் ஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிகளை ஒப்புக் கொள்ள மறுத்து வருகின்றனர்.
எனவே அவர்கள் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அன்பழகன் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications