நடிகர் ராஜ்குமாரிடம் வாக்குமூலம் வாங்க பெங்களூர் விரையும் தமிழக போலீசார்
ஈரோடு:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் ராஜ்குமாரிடம் நேரடியாக வாக்குமூலம் வாங்குவதற்காகவிரைவில் பெங்களூர் செல்ல சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது வீரப்பன், ராஜ்குமாரை கடத்தி சென்று 108 நாட்களுக்கு பின் விடுவித்தான். இதில்பணம் கைமாறியிருப்பதாக அப்போது அதிமுக கூறி வந்தது.
இந்நிலையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த வழக்கு விசாரணை முடிக்கி விடப்பட்டது. இதைத் தொடர்ந்துநக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளின் உறவினர்களை கைது செய்து அவர்களிடமிருந்துலட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டு தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா, கடந்த 5ம் தேதி கோபிநீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அன்றைக்கே ராஜ்குமாரும் வாக்குமூலம் அளிக்க வருவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
கோபி நீதிமன்றத்தில் அவர் வாக்குமூலம் அளிக்க விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் இந்தவழக்கை தீவிரப்படுத்துவதற்காக, வீரப்பன் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்,பெங்களூர் சென்று நேரடியாக ராஜ்குமாரிடம் வாக்குமூலம் வாங்க முடிவு செய்துள்ளனர்.
அவர் வாக்குமூலம் அளிப்பதை பொறுத்து விரைவில் நக்கீரன் கோபால், நெடுமாறன் ஆகியோர் கைதுசெய்யப்படுவர் என்று தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications