சென்னை-கொழும்பு: விரைவில் பயணிகள் கப்பல்
கொழும்பு:
சென்னைக்கும், கொழும்பு நகருக்கும் இடையே இன்னும் 2 மாதத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்துதொடங்கப்பட உள்ளது.
இலங்கையேச் சேர்ந்த கிரீன்லங்கா என்ற கப்பல் கம்பெனி இந்த கப்பல் போக்குவரத்தை நடத்த உள்ளது. இன்னும்2 மாதங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்கி விடும்.
இந்த கப்பல் பயண நேரம் 36 மணி நேரமாகும். இதில் 1,000 பேர் பயண செய்ய முடியும். பயணிகள் 100 கிலோஎடை வரை சரக்கு கட்டணம் எதுவும் இன்றி சரக்குகளை கொண்டு செல்லலாம்.
பயணக் கட்டணம் எவ்வளவு என்பதை இன்னும் 2 வாரங்களில் அந்த கம்பெனி அறிவிக்கும். வாரத்திற்கு எத்தனைநாட்கள் போக்குவரத்தை நடத்துவது என்பது குறித்தும் அந்த கம்பெனி இன்னும் முடிவு செய்யவில்லை.
இந்த விவரங்களை கிரீன்லங்கா கப்பல் போக்குவரத்து கம்பெனியின் செய்தித் தொடர்பாளர் காமினி நானயக்கராகொழும்பு நகரில் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்து நடத்துவதற்கான அனுமதியை கிரீன்லங்கா நிறுவனத்திற்ககு இந்திய அரசு சமீபத்தில்அனுமதியளித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications