கோவை குண்டு வெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு பரோல்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்உம்மா தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 10 பேர் பரோலில்விடுதலை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மைசூரைச் சேர்ந்த முகம்மது தஸ்தகீர் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு கோவை மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.
இவர் அல் உம்மா அமைப்பினருக்கு வெடிமருந்துகள் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இவர் இறந்தார்.
இதையடுத்து தஸ்தகீருக்கு இறுதி மரியாதை செய்ய பாட்ஷா, மதானி உள்ளிட்ட 10 பேர் விருப்பம் தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களுக்கு பரோல் வழங்கப்பட்டது.
பின்னர் பாட்ஷா, மதானி, பாட்ஷாவின் மகன் அன்சாரி உள்ளிட்ட 10 பேரும் பலத்த பாதுகாப்புடன்கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தஸ்தகீருக்கு அவர்கள்இறுதி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அனைவரும் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications