சட்ட மாணவர்கள் உண்ணாவிரதம்: 9 பேர் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து மயங்கிய வண்ணம்உள்ளனர்.
தங்கள் மீதுபோடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரிவளாகத்திற்குள்ளேயே தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
மொட்டை போடுவது, அரை நிர்வாணமாக இருப்பது போன்ற போராட்டங்களையும் அவர்கள் நடத்திவருகிறார்கள்.
உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மயக்கமடைந்தனர். அவர்கள் கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மேலும் 4 மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
கல்லூரி முன்பு சாலையில் மறியல் போராட்டத்தையும் மாணவர்கள் புதன்கிழமை நடத்தினர். இதுதொடர்பாக 3பேர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications