தீர்ப்பின் படி மத்திய அரசு செயல்படும்: வாஜ்பாய்
டெல்லி:
அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படியே மத்திய அரசு செயல்படும் என்று பிரதமர் வாஜ்பாய்இன்று (வியாழக்கிழமை) மக்களவையில் கூறினார்.
இது தொடர்பாக வாஜ்பாய் மக்களவையில் பேசியதாவது:
கடந்த 1994ல் வெளியான தீர்ப்பின் அடிப்படையிலேயே, சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இடத்தில் பூமி பூஜைநடத்துவதற்கு நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் சோலி சோராப்ஜி அனுமதி கேட்டுள்ளார். இதை அவராகத்தான்கேட்டுள்ளார். அது அரசின் கருத்தல்ல.
தீர்ப்பு வெளிவந்த நிலையில் இப்போதும் அதையே கூறுகிறேன். தீர்ப்பை மதித்து நடப்பது மத்திய அரசின் கடமை.எனவே அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிப்பதற்கு அரசு அனைத்துவிதமானநடவடிக்கைகளையும் எடுக்கும்.
மார்ச் 15ம் தேதி பூமி பூஜை நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி கடந்த 8ம் தேதி மத்திய அரசுக்குராமஜென்ம பூமி அறக்கட்டளை கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால் நேற்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அங்கு பூஜை எதுவும் நடத்தப்பட முடியாது. மத்தியஅரசும் அதற்கு அனுமதி அளிக்காது.
அயோத்தியில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் மூலம் அயோத்திப் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றுநான் உறுதியாக நம்புகிறேன்.
அயோத்தியில் அமைதி நிலவ அனைத்துக் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சமரச முயற்சிகளை மேற்கொண்டதற்காக அவருக்கு நன்றிஎன்று வாஜ்பாய் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications