அயோத்தி: தீர்ப்பு திருத்தப்படுகிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அயோத்தியில் பூமி பூஜை நடத்தப்படக் கூடாது என்று நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்ட தீர்ப்பில் சிலதிருத்தங்களைச் செய்யப் போவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்று காலை அட்டர்னி ஜெனரல் சோலி சோராப்ஜியை இந்த வழக்கை விசாரித்து வரும் மூன்று நீதிபதிகளைக்கொண்ட பெஞ்ச் திடீரென்று நீதிமன்றத்துக்கு அழைத்தது.
பூமி பூஜை தொடர்பாக நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சில முக்கியமான திருத்தங்களைச் செய்ய விரும்புவதாகமூன்று நீதிபதிகளும் அறிவித்தனர்.
இதற்குச் சம்மதம் தெரிவித்த சோராப்ஜி, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கலந்து கொள்ள வசதியாகஇன்று பிற்பகல் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதையடுத்து பூமி பூஜை வழக்கின் இந்த முக்கியமான தீர்ப்பு இன்று பிற்பகல் 2 மணிக்குத் திருத்தப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications