ஆதாரங்கள் இருப்பதால் தான் ரெய்ட்: ஜெ.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதால் தான் திமுகமுக்கியப் புள்ளிகளின் வீடுகளில் ரெய்ட் நடத்தப்பட்டு வருவதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இது பழி வாங்கும் வகையில் நடத்தப்படவில்லை என்று கூறிய அவர், அரசின் பணத்தை இவர்கள் சுருட்டியுள்ளனர்என்று எனக்கு பல புகார்கள் வந்தன என்றார்.
கோட்டையில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
இந்தப் புகார்களை நான் லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டேன். இதன் பின்னர்அவர்கள் விசாரித்து ஆதாரம் இருப்பதாகக் கூறியதையடுத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்பின்னர் தான் மேலும் ஆதாரங்கள் திரட்ட ரெய்ட் நடத்தப்படுகிறது.
இதற்கான வாரண்டகளும் மாவட்ட மாஜிஸ்திரேட்களிடம் பெறப்பட்டுள்ளது. இதை லஞ்ச ஒழிப்புத்துறைசெய்கிறது. அதன் பணியில் அரசு தலையிடவில்லை.
மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்ட் நடத்தப்படுமா என்று லஞ்ச ஒழிப்புத்துறை தான் முடிவு செய்யும்.ரெய்ட் விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.
பொன்முடி தொடர்பான குற்றச்சாட்டுகள் கடந்த டிசம்பர் 6ம் தேதியே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அரசுகொடுத்துவிட்டது. அவர்கள் ஆரம்ப விசாரணை நடத்தி ஜனவரி 11ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர் என்றார்.
வரும் மார்ச் 30ம் தேதி அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.
அனைத்து ரெய்டுகளையும் போலீசார் வீடியோவிலும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications