ஏப்ரல் முதல் மீண்டும் ஓட உள்ள ஊட்டி மலை ரயில்
சென்னை:
நிலச்சரிவு காரணமாக கடந்த டிசம்பர் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ள ஊட்டி மலை ரயில் ஏப்ரல் மாதத்திலிருந்து மீண்டும் ஓடத் துவங்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் கடந்த டிசம்பர் மாதம் தொடர் மழை காரணமாக கல்லார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ரயில் பாலம் முற்றிலும்சேதமடைந்தது. பாலத்தை மீண்டும் கட்டும் அளவுக்கு சேதம் இருந்ததால் மலை ரயில் போக்குவரத்த நிறுத்தப்பட்டது.
தற்போது பாலம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து மலை ரயில் மீண்டும்இயக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மலை ரயில்தான் முக்கிய கவர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால் மலை ரயில் இல்லாதகாரணத்தால் டிசம்பர் மாதம் முதல் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியிருந்தனர்.
தற்போது மீண்டும் ரயில் விடப்படவுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications