வீரப்பன் தலைக்கு ரூ.50 லட்சம்: மேட்டூரை மீண்டும் கலக்கும் போஸ்டர்கள்
மேட்டூர்:
மேட்டூர் பகுதியில் 3வது முறையாக மீண்டும் சந்தன கடத்தல் வீரப்பன் தலைக்கு விலை (ரூ.50 லட்சம்) நிர்ணயம்செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சந்தன கடத்தல் வீரப்பனை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று தமிழக, கர்நாடக அதிரடிப் போலீசார்தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால் அவனை பிடிக்க முடியாமல் 15 ஆண்டுகளாக திணறி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு வீரப்பனை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் அன்பளிப்பு அளிக்கப்படும் என்றுபோலீசார் அறிவித்தனர்.
பிறகு இரு அரசுகளும் சேர்ந்து வீரப்பன் தலைக்கு ரூ.1 கோடி விலை நிர்ணயம் செய்து, மேட்டூர் மற்றும்வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் போஸ்டர் ஒட்டின. ஆனால் யாரும் தகவல் கொடுப்பதாகதெரியவில்லை.
இந்நிலையில் வீரப்பனை பிணமாகவோ அல்லது உயிருடனோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.50 லட்சமும்,சேத்துக்குளி கோவிந்தனை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.30 லட்சமும் கொடுப்பதாக மேட்டூரில் போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன.
போஸ்டரில் தகவல் கொடுக்க வேண்டிய தொலை பேசி எண், மற்றும் முகவரி ஆகியவையும்அச்சடிக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications