போலீசார் அத்துமீறல்: ஸ்டாலின் மனைவி வாக்குமூலம்
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கை விசாரிப்பதற்கு வந்த போலீசார், மேயர் மு.க. ஸ்டாலின் வீட்டில் அத்து மீறி நுழைந்ததுகுறித்து ஸ்டாலின் மனைவி துர்கா மனித உரிமை கமிஷனிடம் வாக்குமூலம் அளித்தார்.
கடந்த திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலம் அமைத்ததில் ஊழல் நடந்துள்ளதாக கூறிய போலீசார், சிலமாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு பற்றி விசாரிப்பதற்காக ஸ்டாலின் வீட்டுக்கு போலீசார் சென்றனர்.
ஆனால் மேயர் அங்கு இல்லை. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் அத்து மீறிப் புகுந்தனர். மேலும் மேயர்வீட்டாரிடம் அவர்கள் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்பட்டது. இது குறித்து ஸ்டாலின் மனைவி துர்கா மனிதஉரிமை கமிஷனிடம் புகார் கூறினார்.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) இந்த வழக்கு மீதான விசாரணை மனித உரிமை கமிஷன் அலுவலகத்தில்நடந்தது.
அவ்லுவலகத்துக்கு நேரில் சென்ற துர்கா, போலீசார் அத்து மீறியது குறித்து வாக்குமூலம் அளித்தார். ஆனால்சம்பந்தப்பட்ட போலீசார் வராததால், வழக்கு மீண்டும் வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications