தேனி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 அரசு உதவி
சென்னை:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பஸ் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:
கடந்த 16ம் தேதி இரவு கம்பத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், தேனி மாவட்டம்சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வேனில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
இது தவிர 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியைஅறிந்து நான் மிகுந்த துயருற்றேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில்இருந்து தலா ரூ.50,000, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000, சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலாரூ.6,000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications