6, 7, 9 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வா? - அரசு விளக்கம்
சென்னை:
6,7 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த உத்தரவிடப்டவில்லை என்றுதமிழக பள்ளிக் கல்வி தேர்வுகள் இயக்கக இயக்குநர் பரமசிவம் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரியில் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும்என அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்பன்னீர்செல்வம் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் திடீரென்று 5ம் வகுப்பு முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அரசு தரப்பில் அறிவிப்புவெளியானதாக வதந்தி பரவியது.
இதுதொடர்பாக பரமசிவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட அளவில் பொதுத் தேர்வு நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் தவறானவை.
அப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இப்போதுள்ள தேர்வு முறையே இந்த ஆண்டு நீடிக்கும் என்றுகூறியுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications