192 கள்ளச் சாராய ராணிகள் உள்ளிட்ட 900 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 192 பெண்கள் உள்பட 900 பேர் கள்ளச் சாராயம் காய்ச்சி, விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மது விலக்கு கூடுதல் டிஜிபி பரம்வீர் சிங் இதுகுறித்துக் கூறுகையில்,
தமிழகம் முழுவதிலும் நடந்த கள்ளச்சாராய வேட்டையின்போது 900 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில்192 பேர் பெண்கள்.
கள்ளச்சாராயத்தை காய்ச்சி, விற்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 11,000 லிட்டர் கள்ளச்சாராயம் இந்த சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்டது. 17வாகனங்களும் கைப்பற்றப்பட்டன. 40,000 சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்று பரம்வீர்சிங் கூறினார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications