2 இந்திய தூதரக அதிகாரிகளை விரட்டுகிறது பாக்.
இஸ்லாமாபாத்:
இந்தியாவில் உள்ள 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாகபாகிஸ்தானில் உள்ள 2 இந்தியத் தூதரக அதிகாரிகளை நீக்க அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் உளவு வேலை பார்த்த இரண்டு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை இந்தியா சமீபத்தில் நாட்டை விட்டுவெளியேற்றியது.
இந்நடவடிக்கைக்குப் பழிவாங்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள்பாகிஸ்தானை விட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
மகேன் சிங், பிரமோத் குமார் சக்சேனா ஆகிய அந்த இரு அதிகாரிகளும் தங்களுக்குத் தொடர்பில்லாதநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாகிஸ்தான், அவர்கள் இருவரும் அடுத்த ஒருவாரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படியும் உத்தரவிட்டுள்ளது.
இந்த இரு அதிகாரிகளும் அடுத்த சில தினங்களில் துபாய் வழியாக இந்தியாவுக்கு வருவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications