ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
சென்னை:
திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், பிரமுகர்கள் வீட்ல் கடந்த 4 நாட்களாக ரெய்டு நடத்தி கைப்பற்றப்பட்டபொருட்களை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.
கடந்த 4 நாட்களாக முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி, சமயநல்லூர் செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ்,முன்னாள் மதுரை மேயர் ஆகியோரது வீடுகளிலும், அவர்களின் உறவினர்கள், பினாமிகளின் வீடுகளிலும் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் பல ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றை மதிப்பீடு செய்யும்பணி நேற்று மாலை தொடங்கியது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் மற்றும் நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சென்னைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடந்த சோதனை முடிவு பெற்றது. பிற திமுக பிரமுகர்கள் வீடுகளில் சோதனைநடத்துவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications