தூத்துக்குடி: போதை பொருள் வைத்திருந்த 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரைதூத்துக்குடியில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது 2 பேர் ஒரு பைக்கில் டூவிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை வழிமறித்து போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர்களிடமிருந்து 18 கிலோ அஜீஸ் என்றபோதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி.
இதையடுத்து இமாம் கசாலி, காதர் என்ற அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications