ராஜ்குமார் கடத்தலில் தேடப்பட்ட வீரப்பன் கூட்டாளி சரண்
பெருந்துறை:
நடிகர் ராஜ்குமார் கடத்தலில் தேடப்பட்டு வந்த வீரப்பன் கூட்டாளி பெருந்துறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்டு 108 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க தமிழக, கர்நாடக போலீசார்தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஜலகண்டாபுரம் அருகேஉள்ள விண்ணப்பட்டியைச் சேர்ந்த குருசாமி (30) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இது குறித்துதாளவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் குருசாமி வக்கீல் ஒருவர் மூலம் பெருந்துறை நீதிமன்றத்தில் நீதிபதி இளங்கோவன் முன்பு சரண்அடைந்தார்.
குருசாமியை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி கோயம்புத்தூர் மத்திய சிறையில்குருசாமி அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications