ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் போர்ப் பயிற்சி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் அந்நாடு நேற்று (புதன்கிழமை) திடீரென்று போர்ப் பயிற்சிநடத்தியது.
"லைன் ஆப் கன்ட்ரோல்" என்றழைக்கப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே உள்ள ரட்டா பகுதியில்திடீரென்று நேற்று ஏராளமான ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் பாகிஸ்தான் குவித்தது.
ஒன்றாம் தைமூர் என்ற 16ம் நூற்றாண்டு முஸ்லீம் கமாண்டர் பெயரில் அமைந்த சங்கேத வார்த்தையுடன் பின்னர்பாகிஸ்தான் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது.
அப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதற்காகத்தான் இந்தப் போர்ப் பயிற்சிநடத்தப்பட்டது என்று ஒரு ராணுவ கமாண்டர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா தாக்கினால் பாகிஸ்தான் உடனடியாகப் பதிலடி கொடுக்கும் என்றும்இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் என்றும் சமீபத்தில்தான் அமெரிக்கஉளவுத்துறையான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications