வேலூரில் யானைக்கால் நோய் எதிர்ப்பு மாத்திரை சாப்பிட்ட மாணவி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூரில் யானைக்கால் நோய் எதிர்ப்பு மாத்திரை சாப்பிட்ட பள்ளி மாணவி இறந்ததையடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ளது கவரம்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்த வாசுதேவனின் மகள்கள்புவனா மற்றும் குணா. பள்ளியில் படித்து வருகிறார்கள்.
யானைக்கால் நோய் ஒழிப்பு தினத்தையொட்டி 24ம் தேதி வீடு வீடாக மாத்திரை வழங்கும் திட்டம் நடந்தது.
இந்த மாத்திரைகளை புவனாவும், குணாவும் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாத்திரை சாப்பிட்டதும் இருமாணவிகளுக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் புவனா இறந்தார். குணா தற்போது சென்னை அரசு பொது மருத்துவமனைக்குமாற்றப்பட்டுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications