இலங்கை அமைதி முயற்சி: இந்தியாவுடனும் பேச்சு
சென்னை:
இலங்கையில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முக்கியமான நடவடிக்கைகள் குறித்துஇந்தியாவுடனும் கலந்து ஆலோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று நார்வே தூதுக்குழுவைச் சேர்ந்த எரிக்சோல்ஹைம் இன்று (வியாழக்கிழமை) சென்னையில் கூறினார்.
இலங்கையில் விரைவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் அப்போதைக்கு அப்போதுஇந்தியாவிடம் நாங்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா முழு மனதுடன் வரவேற்கிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை தூதுக்குழுவினராகிய நாங்களும் பேச்சுவார்த்தைக்கான பல முக்கிய அம்சங்கள் குறித்துஇந்தியாவின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம்.
பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் எந்தவிதமான தொய்வும் ஏற்பட்டிருக்கவில்லை. எல்லாம் நல்லபடியாகவேபோய்க் கொண்டிருக்கிறது. வரும் மே மாதம் எப்படியும் அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கிவிடும்.
அடுத்த மாத மத்தியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் சந்திக்கவுள்ளேன்.அதற்குப் பிறகு பேச்சுவார்த்தைக்கான தேதி குறிக்கப்படும்.
இலங்கை அரசும் புலிகளும் தங்களது படைகளை தயார் நிலையில்தான் வைத்துள்ளனர் என்பது அனைவருக்கும்நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர்களுடைய தற்போதைய குறிக்கோள் முழுவதும் பேச்சுவார்த்தைஅமைதியாக முடிய வேண்டும் என்பதில்தான் உள்ளது என்றார் சோல்ஹைம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications