மதுரை அருகே பயங்கர கோஷ்டி மோதல்
மதுரை:
மதுரை அருகே அச்சம்பத்து என்ற இடத்தில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் பலர்காயமடைந்தனர்.
அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சமயன். இவரது மனைவி பஞ்சாயத்து யூனியன் தலைவராக இருக்கிறார்.இவர்களுக்கும், முன்னாள் தலைவர் கணேசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளதாகத்தெரிகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சமயன் வீட்டுக்கு வந்த கணேசன், அவரது காரை அடித்து நொறுக்கியுள்ளார்.வீட்டையும் தாக்கியுள்ளார். அப்போது சமயன் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் சமயன் ஆட்கள், கணேசன் வீட்டுக்குச் சென்று அவரது வீட்டை அடித்து நொறுக்கினர்.இதையடுத்து இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதனால் அச்சம்பத்து பகுதியே பரபரப்பாகியது.
தகவல் அறிந்து வந்த நாகமலை புதுக்கோட்டை போலீஸார் 26 பேர் மீது புகார் பதிவு செய்தனர். மோதலில்காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications