அதிரப்பள்ளி அருவியில் குளித்த 2 எல்.ஐ.சி. ஊழியர்கள் நீரில் மூழ்கி சாவு
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே அதிரப்பள்ளி அருவியில் குளித்துக் கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த 2 பேர்அருவியில் மூழ்கி இறந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த அதிரப்பள்ளியில் உள்ள அருவி சுற்றுலாத் தலமாகும். இந்தஅருவிக்கு சென்னையைச் சேர்ந்த எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணிபுரியும் அலுவலர்கள் 6 பேர் கடந்தவெள்ளிக்கிழமை சுற்றுலா வந்தனர்.
அதிரப்பள்ளி அருவியில் அவர்கள் 6 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று சரவணன்,வாசுதேவன் ஆகிய இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் அருவி நீரில் குதித்து பல மணி நேரம் போராடி வாசுதேவன்உடலை மட்டும் மீட்டனர். சரவணனின் உடல் இதுவரை கிடைக்கவில்லை.
தீயணைப்புப்படையினரும், மீனவர்களும் சரவணனின் உடலை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications