பாஜக தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது
சென்னை:
பாஜக தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் பகுதியில் அல்-உம்மா தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் சதித் திட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தாம்பரம் விரைந்தனர்.
தாம்பரத்தில் பதுங்கியிருந்த நூர்முகமது என்பவரை போலீசார் கைது செய்தனர். இவனை விசாரித்ததில்,அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆரம்பித்தால் தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களில் குண்டு வைத்துதகர்க்கவும், பாஜக தலைவர்களை கொலை செய்யவும் திட்டம் போட்டுள்ளதாக நூர்முகமது தெரிவித்தான்.
அல்-உம்மா தீவிரவாதியான கோவை ஜாகீர் உசேனை பூந்தமல்லி நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்துவரும்போது, நீதிமன்றத்தை வெடிகுண்டு வீசி தகர்த்து விட்டு ஜாகீரை மீட்டுச் செல்லவும் திட்டமிட்டதைபோலீசாரிடம் அவன் தெரிவித்தான்.
இதைத் தொடர்ந்து இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட மேலும் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள்அனைவரும் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வந்தவர்கள்.
இவர்களிடம் இருந்து ஜெலட்டின் குச்சிகள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள், கத்தி உள்ளிட்டபயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications