இலங்கை: சந்திரிகாவின் தலைமை பாதுகாவலர் கைது
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாவலர் நிஹல் கருணரத்னே இன்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டார்.
சந்திரிகாவின் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநரான கருணரத்னே, கடந்த பிப்ரவரி 3ம் தேதி ஜாமீனில் வந்துவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கருணரத்னே, அவ்வாறு செய்யாமல்தான் வரமுடியாததற்கு காரணம் கூறி ஒரு மருத்துவச் சான்றிதழை மட்டும் அனுப்பி வைத்தார்.
ஆனால் அந்த மருத்துவச் சான்றிதழில் உள்ள தேதியும் ஆஜராகச் சொன்ன தேதியும் முரண்பாடாக இருப்பதாகக்கூறி அதை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிமன்றம், கருணரத்னேயை கைது செய்து போலீஸ் காவலில் வைக்கஉத்தரவிட்டது.
இதையடுத்து கருணரத்னேயை இன்று போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்படும் பட்சத்தில், கருணரத்னே நிச்சயம் சஸ்பெண்ட்செய்யப்படுவது உறுதி என்று கூறப்பட்டது. அதன்படி அவர் விரைவிடல் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது
இலங்கை அதிபர் ஒருவரின் பாதுகாவலர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருப்பதும் பின்னர்கைதாகியிருப்பதும் இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications