"ரவுடித்தனம்" புகழ் மிசா பாண்டியன் மீண்டும் கைது
மதுரை:
அதிமுக பிரமுகரைத் தாக்கியது தொடர்பாக மதுரை மாநகர முன்னாள் மேயரான மிசா பாண்டியன் கைதுசெய்யப்பட்டார்.
மதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண்டரான மிசாபாண்டியன், கடந்த மாதம் 21ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கு காரணமாக அவர் கடந்த ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில்சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
இந்நிலையில் மதுரை-ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மிசா பாண்டியன் தன்னைத் தாக்கியதாகநேற்று (திங்கள்கிழமை) போலீசில் புகார் கொடுத்தார்.
ஜெயராமனிடம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அவரை மிசா பாண்டியன்தாக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாண்டியனைப் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications