ராஜ்யசபா எம்.பியாக வாசன் நாளை பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் தமாகா உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் ராஜ்யசபா எம்.பிக்களாக நாளை(புதன்கிழமை) பதவியேற்க உள்ளனர்.
வாசன் தவிர, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள்ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏவான தங்கதமிழ்ச் செல்வன், வழக்கறிஞர் ஜோதி, சையது கான் மற்றும் சீ. பெருமாள்ஆகியோர் ராஜ்யசபா எம்.பிக்களாக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆறு பேரும் நாளை ராஜ்யசபாவில் பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு துணை ஜனாதிபதியும்ராஜ்யசபா சபாநாயகருமான கிருஷ்ணகாந்த் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
இந்த ஆறு பேரைத் தவிர, இந்தியா முழுவதிலுமிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16 பேரும்நாளை எம்.பிக்களாகப் பதவியேற்கவுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications