அரிசிக்கு வரி விதிப்பு: காவிரி டெல்டா பகுதிகளில் கடையடைப்பு
தஞ்சாவூர்:
அரிசிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை)கடையடைப்புப் போராட்டம் நடக்கிறது.
கடந்த வார தமிழக பட்ஜெட்டின்போது, அரிசி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
இதற்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்திலேயே தற்போதையஅதிமுக ஆட்சியின்போது மட்டுமே அரிசிக்கு வரி போடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதிகிண்டலடித்தார்.
வியாபாரிகளும் விவசாயிகளும் கூட அரிசிக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதைக் கடுமையாகக் கண்டித்தன.
இந்நிலையில் இந்த வரி விதிப்புக்களை எதிர்த்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம்மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடந்து வருகிறது.
இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் வியாபாரிகளும் இந்தக் கடையடைப்பில் கலந்துகொண்டனர்.
கடையடைப்பு தவிர மாவட்டக் கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications