பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு தொலைபேசி நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேன்மொழி என்ற பெண் காவலர்தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
தேனியைச் சேர்ந்தவர் இவர். இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்தத் தற்கொலை கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications