மதுரை அருகே சிதைந்த நிலையில் குப்பைத் தொட்டியில் சிசுவின் பிணம்
Subscribe to Oneindia Tamil
திருமங்கலம்:
மதுரை அருகே திருமங்கலத்தில் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த சிசு ஒன்று பிணமாககண்டெடுக்கப்பட்டது.
குப்பைத் தொட்டியில் அந்த சிசுவின் சிதைக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் முக்கிய உறுப்புகளைநாய்கள் கடித்துத் தின்று விட்டதால் அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுகூட தெரியவில்லை.
இந்தக் குழந்தை கள்ளக் காதலால் பிறந்திருக்கலாம் என்றும் எனவேதான் அது கொல்லப்பட்டு குப்பைத்தொட்டியில் போடப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications