கங்கைகொண்டானில் மான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
கங்கைகொண்டான்:
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சரணாலயத்தில் மான்களின் எண்ணிக்கைஅதிகரித்துள்ளது.
கங்கைகொண்டான் பகுதியில் அதிக அளவில் மான்கள் உள்ளதால் அங்கு மான்கள் சரணாலயம்அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 300 மான்கள் இருந்தன. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது.
மான்கள் சரணாலயத்தை ஒட்டியுள்ள தேசியநெடுஞ்சாலையில் வாகனங்களில் அடிபட்டு 41 மான்கள்உயிரிழந்துள்ளன.












Click it and Unblock the Notifications