ஒசாமாவின் "அல்-கொய்தா"வுக்கு இந்தியாவில் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சர்வதேசத் தீவிரவாதியான ஒசாமா பின் லேடனின் இந்தத் அல்-கொய்தா தீவிரவாத அமைப்புக்கான தடைஉடனடியாக அமலுக்கு வந்தது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொடோ சட்டத்தின் கீழ் அல்-கொய்தாஅமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று(திங்கள்கிழமை) தெரிவித்தார்.
இத்துடன் மொத்தம் 28 தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications