சென்னை மாநகராட்சி இடைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிக்க திமுக முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகளைக் கண்டித்து வாக்குஎண்ணிக்கையைப் புறக்கணிக்க திமுக டிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் 16 மற்றும் 99வது வார்டுகளில் நடந்த இடைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர்வரலாறு காணாத அளவுக்கு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே இங்கு வாக்கு எண்ணிக்கையே தேவையில்லை. இந்த வாக்கு எண்ணிக்கை நியாயமற்றது என்று திமுககருதுகிறது.
எனவே நாங்கள் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிக்கப் போகிறோம் என்று பரிதி அவ்வறிக்கையில்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications