கூத்தாண்டவர் கோவில் அலிகள் திருவிழா தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது.
கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அலிகள் திருவிழாநடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரும் 26ம் தேதி வரை 18 நாட்கள் இந்த அலிகளின் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான "சாமி கண் திறத்தல்" வரும் 23ம் தேதி இரவு நடைபெறவுள்ளது.இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து நூற்றுக்கணக்கான அலிகள் வந்து கலந்து கொள்வார்கள்.
அன்று இரவு அலிகளுக்குத் தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவில் பூசாரி அலிகளுக்குத் தாலி கட்டுவார்.அதற்கு மறுநாள் காலையில் தேரோட்டம் நடைபெறும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications