""ராஜிவ் கொலை ஒரு துயரமான சம்பவம்""
கிளிநொச்சி:
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது ஒரு துயரமான சம்பவம் என்றுவிடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க இந்தக் கொலைச் சம்பவம் இடையூறாக இருக்காதா என்று ஒரு நிருபர்கேட்டதற்கு, இது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கும் வரையில் நாங்கள் எந்தக் கருத்தையும்கூற விரும்பவில்லை என்றார் பிரபாகரன்.
"ராஜிவ் கொலையில் நீங்கள் சம்பந்தப்பட்டுள்ளீர்களா? உங்களைப் பிடித்து ஒப்படைக்கும்படி சர்வதேசப்போலீசான "இன்டர்போல்" கூட கேட்கப்பட்டுள்ளதே?" என்று மற்றொரு நிருபர் கேட்டார்.
இது 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம். எனவே இதுபற்றி கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை.
"இந்தப் படுகொலை காரணமாகத்தான் இலங்கை இனப்பிரச்சனைக்கான அமைதிப் பேச்சை இந்தியாவில் நடத்தஅனுமதி கிடைக்கவில்லையா?" என்று மற்றொரு நிருபர் விடாப்பிடியாகக் கேட்டார்.
"தற்போது அமைதி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் பழைய பிரச்சனைகளைத் தோண்டிக்கொண்டிருக்க வேண்டாம்" என்றார் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம்.
அதன் பிறகு இந்தப் பிரச்சனை குறித்து புலிகள் தலைவர் ஏதும் பேசவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications