கருத்துக் கூற விரும்பவில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் பேட்டி குறித்து எந்தவிதமான கருத்தையும் கூறவிரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) கூறினார்.
பிரபாகரனின் இந்த நிருபர்கள் சந்திப்பு குறித்து இன்று சென்னையில் கருணாநிதியிடம் நிருபர்கள் கருத்துக்கேட்டனர்.
அப்போது, தான் பிரபாகரனின் பேட்டியை டி.வியில் பார்த்ததாக கருணாநிதி கூறினார்.
ஆனால் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தான் கூற விரும்பவில்லை என்றும் நிருபர்களிடம் கருணாநிதிதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications