பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் அனுமதிக்கலாம்: வைகோ
சென்னை:
விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக அவரைஇந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ மத்திய அரசுக்குக்கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
புலிகளின் பிரச்சனைக்கு முடிவு ஏற்படும் வகையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு வழிகாணப் புறப்பட்டிருக்கும் போக்கு வரவேற்கத்தக்கது.
இந்தப் பேச்சுவார்த்தைக்காக அடிக்கடி தாய்லாந்து சென்று வரவேண்டிய நிலையில் பாலசிங்கம் இருப்பதால், அவர்அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே அவரை இந்தியாவிலேயே தங்க அனுமதித்தால் அவர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வசதியாகஇருக்கும். எனவே பாலசிங்கம் இந்தியாவிலேயே தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றுவைகோ கூறினார்.
இதுகுறித்து பிரதமர் வாஜ்பாயுடனும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடமும் தான் பேசியுள்ளதாகவும்வைகோ தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications