தடைகளை நீக்கினால்தான் அமைதிப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

கிளிநொச்சி:

தங்கள் மீதான தடைகளை இலங்கை உள்ளிட்ட பல நாடுகளும் நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைநடத்துவோம் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார்.

நேற்று சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த பிரபாகரன் இதைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கூறியதாவது:

எங்களுடைய புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு கடந்த 1998ம் ஆண்டு தடை செய்தது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் எங்களுடைய முக்கியமான கோரிக்கையே இந்தத் தடையை விலக்க வேண்டும்என்பதுதான்.

எங்கள் மீதான தடையை முதலில் இலங்கை அரசு நீக்கினால்தான், மற்ற நாடுகளும் தடை செய்வது குறித்துபரிசீலனை செய்யும்.

எனவே புலிகள் மீதான தடையை நீக்கினால்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கு கொள்வோம்என்றார் பிரபாகரன்.

இலங்கை அரசுக்கு இணையான கெளரவத்தோடு நாங்கள் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க நினைக்கிறோம்என்றார் பாலசிங்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+