இந்தியாதான் எங்கள் தந்தை நாடு
கிளிநொச்சி:
இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக விரைவில் நடக்கவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில்இந்தியாவின் உதவி இல்லாமல் நிரந்தரத் தீர்வு கிடைக்காது என்று என்று விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான தளமாக நாங்கள் இந்தியாவைக் கோரினோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
லண்டனிலிருந்து இந்தியா வந்து போகும் எங்களுடைய அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் மருத்துவவசதிகளை எளிதாகப் பெறுவதற்காக இந்தியா வழியாக, முக்கியமாக சென்னை வழியாக இலங்கை வருவதற்கானஅனுமதியை மட்டுமே இப்போது கோரியுள்ளோம்.
இந்திய அரசு இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான பதிலை அனுப்பும் என்று நினைக்கிறோம்.
இந்தியாவின் அனுதாபம் மற்றும் உதவி இல்லாமல் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படாது என்று நாங்கள்உறுதியாக நம்புகிறோம்.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. அந்நாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் நாங்கள் நிறையகஷ்டங்களை அனுபவித்து விட்டோம்.
இலங்கை எங்கள் தாய் நாடு என்றால், இந்தியாதான் எங்களுடைய தந்தை நாடு. அதனுடன் புதிய நட்பு மற்றும்ஆழமான உறவு வேண்டும் என்று எங்களுடைய விடுதலைப்புலிகள் இயக்கம் விரும்புகிறது.
இந்திய அமைதிப் படையினர் இங்குள்ள தமிழ் மக்களுக்குப் பல கொடுமைகளை அளித்தாலும், எங்கள் மக்கள்இன்னும் இந்தியாவை அதிகமாகவே நேசிக்கிறார்கள். மரியாதை செலுத்துகிறார்கள்.
பழையதை மறப்போம், புதியதை நினைப்போம் என்று பிரபாகரன் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications