"தமிழ் ஈழம்" தான் எங்கள் இலக்கு-: பிரபாகரன்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி:
தமிழ் ஈழக் கோரிக்கை என்பது மக்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்று விடுதலைப் புலிகளின்தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று (புதன்கிழமை) சர்வதேச நிருபர்களிடம் கூறினார்.
அதற்கான அவசியமே கிடையாது. ஏனென்றால் தமிழ் ஈழக் கோரிக்கையைப் பொறுத்தவரை அது மக்களால்முன்வைக்கப்பட்ட கோரிக்கை.
கடந்த 1977ம் ஆண்டு தேர்தலின்போது எங்கள் தமிழ் மக்கள் இதற்கான ஆதரவைக் கொடுத்தனர்.
அப்போதிலிருந்து இப்போது வரை தமிழ் ஈழத்துக்காகத்தான் போராடிக் கொண்டு வருகிறோம்.
தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகளுக்காக இல்லை, அது மக்களுக்காகத்தான் என்றார் பிரபாகரன்.
தமிழ் ஈழம் என்பது தான் எங்கள் இலக்கு, அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications