புலிகள் மீதான தடையை நீக்க இந்தியா மறுப்பு
டெல்லி:
விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியாகூறிவிட்டது.
ஆனால் புலிகளின் மீதான தடையை எந்தக் காரணத்தைக் கொண்டும் விலக்கப் போவதில்லை என்று இந்தியாகூறிவிட்டது.
மேலும் தாய்லாந்தில் விரைவில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடக்கவுள்ள பேச்சுவார்த்தையிலும்தலையிடப் போவதில்லை என்றும் இந்தியா கூறிவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்தியஅரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று ஏற்கனவே காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
புலிகள் தலைவர் பிரபாகரனின் கோரிக்கை குறித்து முக்கியத் தலைவர்களான கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாஆகியோர் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்கவேண்டும் ன்ெறு த.மா.கா மட்டுமே கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications