பிரபாகரனைப் பிடிக்க த.மா.கா. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிரபாகரனை கடந்த 11ஆண்டுகளாக நாம் தேடி வருகிறோம்.
இந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபாகரன் நேற்று இலங்கையின் கிளிநொச்சியில் சர்வதேசப்பத்திரிக்கை நிருபர்கள் மத்தியில் தோன்றினார்.
அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசும்தமிழக அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஞானசேகரன் கூறினார்.
இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications